”அணைகின்ற விளக்கு சுடர் விட்டு எரியும் என்பதைப் போன்றே டயனா கமகேவின் விவகாரத்திலும் நிகழ்ந்துள்ளது” என
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ குறிப்பாக என்னுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்துடனும் அண்மையில் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.டயனா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற சிறப்பரிமைகளை மீறும் வகையிலேயே செயற்பட்டார். இரட்டை குடியுரிமையை மறைத்து அவர் பதவிவகித்தமை தண்டனைக்குரிய குற்றமாகும்” இவ்வாறு ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.