• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/24
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியு கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் எனும் கிராமத்திலேயே இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 இற்க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

நிலச்சரிவில் சிக்குண்டு பலர் காணாமற் போயுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் புதையுண்டுள்ள உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

தற்போது அங்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Related

Tags: Athavan NewsEarth quake
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு

Next Post

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிகாண் போட்டி இன்று!

Related Posts

ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
உலகம்

2026-02-13
பங்களாதேஷின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார் தாரிக் ரஹ்மான்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?
கிரிக்கெட்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?

2026-02-13
Next Post
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிகாண் போட்டி இன்று!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிகாண் போட்டி இன்று!

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.