• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/22
in இந்தியா, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜஸ்தானில் அரசுப் பாடசாலையை பார்வையிட சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.

சமூக ஊடகங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட சி.ஜே.பி., எனப்படும், கரப்பான்பூச்சி கட்சி, ‘நீட்’ தேர்வு முறைகேட்டை எதிர்த்து டில்லியில் சமீபத்தில் போராட்டம் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அரசு பாடசாலைகளை பார்வையிட்டு அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் பிரசாரத்தை கடந்த 15ல் அக்கட்சி தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கன்வார்புராவில் செயல்படும் அரசு பாடசாலையை கரப்பான்பூச்சி கட்சியினர் நேற்று பார்வையிட சென்றனர்.

எருமை மாடுகள் அடைக்கப்படும் தொழுவத்தில் பாடசாலை நடப்பதாக குற்றஞ்சாட்டிய அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் பாடசாலைக்குள் நுழைய முயன்றனர்.

அங்கிருந்த கிராம மக்கள் அவர்கள் பாடசாலைக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாடசாலையை சீரமைக்க 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர்கள், அதை கட்டுவதற்கான பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஒரு சிலர் கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவர்கள் சென்ற கார் சேதமடைந்தது. இந்த தாக்குதலுக்கு கரப்பான்பூச்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், ‘கரப்பான்பூச்சி கட்சியினரிடம் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை. பகவான் ராமர் குறித்து அவதுாறாக பேசியதுடன் இல்லாமல் நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது’ என, குற்றஞ்சாட்டினார்.

Related

Tags: india news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

Next Post

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

Related Posts

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

2026-10-06
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!
இலங்கை

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

2026-10-06
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
கிரிக்கெட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

2026-10-06
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

2026-10-06
சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஆசிரியர் தெரிவு

சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

2026-10-06
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

2026-10-06
Next Post
மட்டுவில் 8 பேர் கைது

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

0
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

0
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

0
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: