• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

கைதான ISIS நபர்களுடன் பல இலங்கையர்களுக்குத் தொடர்பு? : விசாரணைகள் தீவிரம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/25
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

ISIS அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மேலும் சிலரின் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, ISIS உறுப்பினர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களுடன் நாட்டினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பில் ஏற்கனவே தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரே சம்பந்தப்பட்ட நால்வருக்கும் விமானச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ  மேலும் தெரிவித்தார்.

இதேவளை, பாகிஸ்தானில் ISIS தலைவராக செயற்படும் அபு என்பவரின் ஆலோசனைக்கு அமைய, இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நர்மதா கங்கைக்கு அருகிலுள்ள பகுதியொன்றில் இவர்களின் நிழற்படமும் கையடக்கத் தொலைபேசிகளும் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளும் ரவைகளும் இதன்போது மீட்கப்பட்டிருந்தன.

அத்தோடு, ISIS அமைப்பின் கொடியும் கைப்பற்றப்பட்டதுடன், தாக்குதலை நடத்திய பின்னர் அந்தக் கொடியை அங்கு ஏற்றுமாறு தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan Newsisis attacknihal dalduwa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!

Next Post

சம்பள விவகாரம் : முரண்பட்டால் கம்பனிகளின் ஒப்பந்தம் இரத்து?

Related Posts

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!
இலங்கை

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
accident

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!
இலங்கை

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை
இலங்கை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

2026-01-26
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
இலங்கை

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!
இலங்கை

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

2026-01-26
Next Post
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சம்பள விவகாரம் : முரண்பட்டால் கம்பனிகளின் ஒப்பந்தம் இரத்து?

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி!

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி!

சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!

சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

0
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

0
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

0
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

0
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

2026-01-26
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26

Recent News

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.