கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அவர்களை மீட்பதற்கான விசேட நடவடிக்கையை அந்நாட்டு மீட்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.