தென்னாப்பிரிக்காவில் mpox நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாட்டில் 6 பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.