• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
X தளத்தில் இருந்து 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய கணக்குகள் நீக்கம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/18
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

2 இலட்சத்திற்கும் மேற்பட் இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக நீக்கியுள்ளது.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து Non – consensual nudity புகைப்படத்தையோ வீடியோவையோ பதிவிடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

மேலும், 967 கணக்குகள்  தீவிரவாதத்தை ஊக்குவித்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளதாகக்  குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. எனினும், சட்டவிரோதமான வகையிலுள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் எனவும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: x
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரம் எம் வசமே!

Next Post

போருக்கான அமைச்சரவையைக் கலைத்தார் பிரதமர் நெதன்யாகு

Related Posts

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !
இங்கிலாந்து

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !
இஸ்ரேல்

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!
இங்கிலாந்து

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

2026-05-08
வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!
இங்கிலாந்து

வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

2026-05-08
Next Post
போருக்கான அமைச்சரவையைக் கலைத்தார் பிரதமர் நெதன்யாகு

போருக்கான அமைச்சரவையைக் கலைத்தார் பிரதமர் நெதன்யாகு

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி!

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - இராணுவம் அதிரடி!

இந்திய – அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் – ஜெய்சங்கர் உறுதி!

இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் - ஜெய்சங்கர் உறுதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

0
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

0
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

0
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

0
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

0
தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

2026-05-08
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

2026-05-08

Recent News

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.