• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/18
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில்  இருந்து ஆண் ஒருவரின்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படும் நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பாக நீதவான் விசாரணைகளின் பின்னர், குறித்த சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்,  தர்மபுரம் பொலிஸார் இது தொடர்பான  விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: கிளிநொச்சிதர்மபுரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

182 இந்திய மீனவர்கள் கைது!

Next Post

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிப்பு-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Related Posts

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!
இலங்கை

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
உலகம்

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
இலங்கை

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!
உலகம்

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

2026-11-04
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!
இலங்கை

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

2026-11-04
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
இலங்கை

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

2026-11-04
Next Post
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிப்பு-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

அனைத்துப் பாடசாலைகளும் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் - கல்வி அமைச்சர்!

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு!

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

0
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

0
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

0
கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

0

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

0
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

2026-11-04

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

2026-11-04
கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: