நாளை முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.