• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆப்கானிஸ்தானில் கனமழை: 35 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/16
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 230 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். இஸ்லாமிய எமிரேட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவார்கள்,” எனத் தெரிவித்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானில்  கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AfghanAfghanistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீலகிரி மஹா சேயாவில் புனித நினைவுச் சின்னங்களை வைக்கும் நிகழ்வு!

Next Post

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

Related Posts

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!
இங்கிலாந்து

2026-06-20
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!
இலங்கை

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
Next Post
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

எஸ்டோனியாவின் பிரதமர்  காஜா கல்லாஸ் ராஜினாமா!

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

0
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!

0
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

0
பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

0
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.