நீதி அமைச்சர் பதவியை கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் இது குறித்த உத்தியோகப் பூர்வத் தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.