நீதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ஷ?
நீதி அமைச்சர் பதவியை கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் ...
Read moreDetails















