ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என உணவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரவ நைட்ரஜன் (Liquid Nitrogen) மூலம் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் உயிருக்கு ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke biscuits) வாங்கி கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.