கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்து. இதன்படி இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகி மதியம் 3 மணி வரை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று தொடங்கும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் முடிந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும். இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன்…
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என ஆணைக்குழு நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் (திருத்தம்) சட்டத்தின் விதிகளின்படி…