தாய்வான் நாட்டின் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
குறித்த நில அதிர்வு 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.