யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மூச்சு விட சிரமப்பட்ட நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.