உடன்அமுலாகும் வகையில் ராஜாங்க அமைச்சர் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்
ராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர இந்திக அனுருத்த மொஹான் பிரியதர்ஷன டீ சில்வா சிறிபால கம்லத் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது