ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.