உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 925 நாளாக நீடித்து வரும்நிலையில், இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்படத்தக்கது.