இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட் ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.