• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி; இலங்கைக்கு மொத்தம் 35 பதக்கங்கள்!

Kavipriya S by Kavipriya S
2024/09/14
in பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்று இரவுடன் முடிவடைந்த நான்காவது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் ஒன்பது தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 17 வெண்கலம் உட்பட மொத்தமாக 35 பதக்கங்களுடன் இலங்கை பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதுடன், 21 தங்கம், 22 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 48 பதக்கங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இந்தப் போட்டியானது செப்டெம்பர் 11 ஆம் திகதி இந்தியாவின், சென்னையில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

நேற்று நடைபெற்ற ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இலங்கையின் ஹசித திசாநாயக்க தங்கப் பதக்கத்தையும், செனுர ஹன்சகா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, ஆண்களுக்கான 4×400 மீற்றர் ரிலே ஓட்டப் போட்டியிலும் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றமையும் குறிப்பிடத்கத்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றும் பல பகுதிகளில் மழை

Next Post

புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி!

Related Posts

இலங்கை துஷ்கர்ஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி: முதல் போட்டியில் 27-16 என நியூசிலாந்து முன்னிலை!
விளையாட்டு

2026-04-26
மத்தள விமான நிலையம் இனி சர்வதேச முதலீட்டாளர்களின் கைகளில்?
இலங்கை

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

2026-04-26
வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

2026-04-26
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
இலங்கை

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

2026-04-26
Next Post
புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி!

புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி!

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் இராஜினாமா!

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் இராஜினாமா!

ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

0
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

0
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.