வெள்ளம் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன இடமாறல் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிப்பன்ன இடமாறலின் வெளியேறும் மற்றும் நுழைவு வீதிகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த தகவலை தெரிவித்துள்ளது.