பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணியானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது
இந்த நிலையில் சற்று முன்னர் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது
ஐக்கிய ஜனநாயக முன்னணியானது பொதுத்தேர்தலில் கார் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் ஆதரவு வழங்க தீர்மானித்தள்ளர்.
நேற்று இடம்பெற்ற கலந்துலையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.