ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இராணுவம் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈராக் அரசு தமது வான்பரப்பை மூடுவதாக அறிவித்துள்ளது.
அத்துடன் விமானப் போக்குவரத்திளையும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலும் ஈரானும் தங்களது வான்பரப்பை மூடியுள்ள நிலையில் ஈராக்கும் தமது வான்பரப்பை மூடிவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.