• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/06
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து அணியுடனான வெள்ளை-பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 9, 10 ஆம் திகதிகளில் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளும், நவம்பர் 13, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறும்.

போட்டிகள் தம்புள்ளை, ரங்கிரி மற்றும் கண்டி, பல்லேகல ஆகிய மைதனாங்களில் நடைபெறும்.

ஒருநாள் அணி:

சரித் அசலங்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டீஸ், கமிந்து மெண்டீஸ், ஜனித் லியனகே, சந்தீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, ஜெப்ரி வென்டர்ஷி, சமிந்து விக்ரமசிங்க, அஷித பெர்னாண்டோ, டில்சான் மதுஷங்க மற்றும் மொஹமட் சிராஜ்.

டி20 அணி

சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டீஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, ஜெப்ரி வெண்டர்ஷி, சமிந்து விக்ரமசிங்க, நுவான் துஷார, மதீஷ பத்திரன, பினுரு பெர்னாண்டோ மற்றும் அஷித பெர்னாண்டோ.

blank

blank

Related

Tags: ICCSLCSri Lankaநியூஸிலாந்துஸ்ரீலங்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர்! -வடிவேல் சுரேஷ்

Next Post

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புஸ்ஸல்லாவை மக்கள் பேரணி!

Related Posts

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
இலங்கை

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

2026-09-16
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்
இலங்கை

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

2026-09-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி
இலங்கை

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
Next Post
தேர்தலில் நிச்சயமாக 9 மாவட்டங்களிலும் வெற்றி பெறுவோம்!- ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புஸ்ஸல்லாவை மக்கள் பேரணி!

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; தொடர்ந்தும் ட்ரம்ப் ஆதிக்கம்!

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; தொடர்ந்தும் ட்ரம்ப் ஆதிக்கம்!

பாதுகாப்புத்துறை அமைச்சரை உடனடியாக நீக்கிய இஸ்ரேல் பிரதமர்!

பாதுகாப்புத்துறை அமைச்சரை உடனடியாக நீக்கிய இஸ்ரேல் பிரதமர்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

0
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

0
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.