• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரில் இன்று 6 தேர்தல் முறைப்பாட்டு சம்பவங்கள் பதிவு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/14
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தை பொறுத்த வரையில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.
அதே நேரம் தேர்தல் தொடர்பாக  இன்றைய தினம் மாத்திரம் 6 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  எவ்வாறாயினும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: mannar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளை நீக்கியது இஸ்ரேல்!

Next Post

கொட்டும் மழையிலும் வாக்களிக்கும் மட்டு மக்கள்

Related Posts

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!
இலங்கை

2026-08-29
துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

கோனபால சந்திப்பு அருகே கொள்கலன் லொறி  கவிழ்ந்து விபத்து!

கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை அகதியைத் தேடி தமிழக பொலிஸ் வலைவீச்சு!
இலங்கை

கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு!

2026-08-29
இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
Next Post
கொட்டும் மழையிலும் வாக்களிக்கும் மட்டு மக்கள்

கொட்டும் மழையிலும் வாக்களிக்கும் மட்டு மக்கள்

வவுனியா தேர்தல் நிலவரம்!

வவுனியா தேர்தல் நிலவரம்!

10 ரயில் சேவைகள் இரத்து

10 ரயில் சேவைகள் இரத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

0
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

0
துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

0
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.