நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் அநுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த சமரசிங்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்
1. வசந்த சமரசிங்க – 251,639
2. சேனா நாணயக்கார – 86,150
3. சுசில் ரணசிங்க – 72,508
4. சுசந்த குமா – 71,695
5. பாக்ய ஸ்ரீ ஹேரத் – 63,551
6. பி.டி.என்.கே. பலிஹேன – 52,507
7. திலின சமரக்கோன் – 49,730
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்
1. ரோஹன பண்டார – 46,399
2. சுரங்க ரத்நாயக்க – 24,348