• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
கண்ணீருடன் டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

கண்ணீருடன் டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/20
in டெனிஸ், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

”டென்னிஸ் ஜாம்பாவன்” என அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal)சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து  நேற்றைய தினம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார்.

டெவிஸ் கோப்பை(Davis Cup) தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்கியது. இந்த டெவிஸ் கோப்பையுடன் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்ததால், இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இப் போட்டியை நேரில் காண்பதற்காக ரஃபேல் நடாலின் மனைவி, குழந்தை, சகோதரி உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதே ரஃபேல் நடால் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டார்.

பின்னர் 38 வயதான நடால் நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கினார். இப் போட்டியில் 4-1 என்று பின் தங்கிய நடால், பின்னர் ஆட்டத்தில் 4-3 என்று வேகமாக முன்னேறி சென்றார். ஆனால் முதல் இரண்டு செட்களையும் 6-4 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் கணக்கிலும் இழந்தார்.

இதன்பின் நெதர்லாந்து அணியின் டாலனை 7-6, 6-3 என்ற கணக்கில் அல்காரஸ் வீழ்த்தினாலும், இரட்டையர் பிரிவில் போடிக் வான் டி – வெஸ்லி கூட்டணி 7-6, 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் – மார்செல் கூட்டணியை வீழ்த்தியது. இதனால் ஸ்பெயின் அணி தோல்வியை சந்திக்க, ரஃபேல் நடாலின் பயணம் முடிவுக்கு வந்தது.

டெவிஸ் கோப்பையில் விளையாடி டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கிய நடால், தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தார். தற்போது டெவிஸ் கோப்பையின் கடைசி போட்டியிலும் தோல்வியடைந்து டென்னிஸ் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஃபேல் நடால் பேசுகையில், ”அனைவருக்கும் குட்-பை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அனைத்து சூழல்களிலும் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். வாழ்வில் நடக்கவே இயலாத விடயங்களில் கூட குடும்பத்தினர் அனைவரும் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்
அதேபோல் வெற்றியால் உச்சத்திற்கு சென்ற போதும், அவர்களால் தான் நான் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்திருக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், அதனை எளிமையாக கையாள முடியும் என்று நம்புகிறேன். அதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். டென்னிஸ் விளையாடமல் இல்லாமல் இருப்பது கடினம் தான். ஆனால் வாழ்க்கையில் நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் முறையான பயிற்சியும், அதற்கேற்ப தகமையை கொண்டதும் தான் காரணம். இதற்கு மேல் டென்னிஸ் விளையாட முடியாது என்று என் உடல் சொல்லிவிட்டது. அதனை நான் ஏற்றுக் கொள்ளவேண்டும். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். எனது பொழுதுபோக்கையே தொழிலாக மாற்ற முடிந்தது. கிராண்ட்ஸ்லாம் கோப்பைகள், வெற்றிக் கணக்குகள் உள்ளிட்டவை எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரசிகர்களின் மனதில் ஒரு சிறிய கிராமமான மலோர்காவில் பிறந்த வளர்ந்த சிறந்த மனிதனாக நினைவில் இருக்க விரும்புகிறேன்” இவ்வாறு ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஃபேல் நடாலின்  இறுதிப் போட்டியை காண்பதற்கு ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Davis CupRafael Nadaltennis
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுகள் பரபரப்பான நிலையில்!

Next Post

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்!

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
இலங்கை

புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

2026-06-16
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
Next Post
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்!

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு!

ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு!

ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.