• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
20 ஓவர்களில் 349 ஓட்டம்; டி20 கிரிக்கெட்டில் பரோடா அணி சாதனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/05
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் உள்நாட்டு டி20 போட்டியான சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) வியாழன் (05) அன்று சிக்கிமுக்கு எதிராக பரோடா (Baroda) அணி 5 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள‍ை குவித்தது.

இதனால், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டம் குவித்த அணி என்ற சாதனையை பரோடா படைத்தது.

சிக்கிமுக்கு எதிராக இந்தூரில் உள்ள எமரால்டு உயர்நிலைப் பாடசாலை மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பரோடா அணியின் பானு பனியா 51 பந்தில் 15 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 134 ஓனுட்டங்கள‍ை எடுத்தார்.

கடந்த மாதம் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதிச் சுற்று குழு பி போட்டியில் சிம்பாப்வே டி20 போட்டியில் காம்பியாவுக்கு எதிராக 344/4 ஓட்டங்கள‍ை குவித்து சாதனை படைத்திருந்தது.

இதனால், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபடியான ஓட்டங்களை குவித்த அணி என்ற புதிய சாதனையை சிம்பாப்வே அப்போது படைத்தது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் 314/3 ஓட்டங்கள‍ை பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்த சாதனைகளை தற்சமயம் சையத் முஷ்டாக் அலி டிராபியில் பரோடா அணி முறியடித்துள்ளது.

அத்துடன், இந்த ஆட்டத்தில் பரோடா ஒரு இன்னிங்ஸில் 37 சிக்ஸர்களை அடித்து சாதனையையும் படைத்தது.

சையத் முஷ்டாக் அலி டிராபியில் மொத்தம் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பதிவு செய்த முதல் அணியாக பரோடா பதிவாகியுள்ளது.

Image

Related

Tags: BarodaSikkimSMATSyed Mushtaq Ali Trophyசையத் முஷ்டாக் அலி டிராபிபரோடா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனைத்து முன்னாள் எம்.பி.க்களும் அரச குடியிருப்புகளை மீள ஒப்படைத்ததாக தகவல்!

Next Post

மீண்டும் புதிய காற்று சுழற்சி-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Related Posts

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!
உலகம்

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!
அமொிக்கா

கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!

2026-07-30
Next Post
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

மீண்டும் புதிய காற்று சுழற்சி-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு குறித்து முக்கிய ஆலோசனை!

வங்கதேச இந்து சமூதாயத்தின் பாதுகாப்புக்காக அமைதி ஆர்ப்பாட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

0
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

0
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

0
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.