• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
காசாவில் உணவின்றித் தவிக்கும் மக்கள்!

காசாவில் உணவின்றித் தவிக்கும் மக்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/12
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா  மக்கள்  உணவின்றித் தவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகள் அளித்த உணவு பொருட்கள் ஏற்றப்பட்ட லொறிகள் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதி மறுத்துள்ளது.

இதனால் சர்வதேச அமைப்புகள் உணவு பொருள் விநியோகிப்பதை நிறுத்தி விட்டதால் பாலஸ்தீன மக்களின் முக்கிய உணவு ஆதாரமான சப்பாத்தி மாவுக்கு  காசா முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் மாவு இருப்பு கரைந்து விட்டதால் சப்பாத்தி விற்பனை செய்யும் கடைகளை ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிடுகின்றனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பதும் காசாவில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பசியுடன் கால்கடுக்க வரிசையில் காத்திருந்த பலர் வெறும் கையுடன் வீடு திரும்பும் அவலமும் காசாவில் அரங்கேறி வருகிறது.

மாவு தட்டுப்பாடு எதிரொலியாக காசாவில் உணவு பண்டங்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் செய்வதறியாமல் புலம் பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்க்கப்பட்ட 5 வயது சிறுவன் உயிரழப்பு

Next Post

பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

Related Posts

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை
இலங்கை

2026-06-28
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.
இலங்கை

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

2026-06-28
Next Post
பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

லங்கா டி10 போட்டி; காலி மார்வெல்ஸின் உரிமையாளர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

0
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

0
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

0
வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

0
CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

2026-06-28
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

2026-06-28
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

2026-06-28
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

2026-06-28
வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

2026-06-28

Recent News

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

2026-06-28
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

2026-06-28
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

2026-06-28
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.