• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/20
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (25-35) கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (45-50) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

கடல் நிலை:

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக இருக்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Tags: RainWeatherமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அர்ஜுன மகேந்திரனுக்கு பிடியாணை!

Next Post

வாழ்க்கையை மாற்றும் இயேசு கிறிஸ்துவின் 10 போதனைகள்!

Related Posts

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இலங்கை

2026-02-04
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

2026-02-04
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !
அம்பாறை

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்
இலங்கை

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!
இலங்கை

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
Next Post
வாழ்க்கையை மாற்றும் இயேசு கிறிஸ்துவின் 10 போதனைகள்!

வாழ்க்கையை மாற்றும் இயேசு கிறிஸ்துவின் 10 போதனைகள்!

லங்கா டி10 சூப்பர் லீக்; சம்பியனானது ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ்!

‍IMF உடன்படிக்கையை விமர்சிக்க வேண்டாம் – ரணில் ஆலோசனை!

‍IMF உடன்படிக்கையை விமர்சிக்க வேண்டாம் - ரணில் ஆலோசனை!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

0
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

0
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

0
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

0
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

0
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

2026-02-04
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

2026-02-04
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

2026-02-04
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

2026-02-04

Recent News

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

2026-02-04
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

2026-02-04
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.