இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை (H.E. May-Elin Stener ) இன்றை தினம் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் குறித்த பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.