• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மியன்மார் அகதிகள் விவகாரம்: முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

மியன்மார் பிரஜைகளில் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டுப் பிரஜைகளில் 12 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் முயற்சியுடன் மியன்மாரிலிருந்து படகில் பயணித்த 103 பேர், நேற்று முன்தினம் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் படகு திசைமாறி வந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

இவர்களை மீட்ட அப்பகுதி மீனவர்கள், அவர்களுக்கத் தேவையான உணவு, உலர் உணவுப் பொதிகளை வழங்கியதோடு, சம்பவம் தொடர்பாக கடற்படையினருக்கும் அறியப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த மியன்மார் நாட்டு மக்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

குறித்த படகில் 25 சிறார்களும், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 30 பெண்களும் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 3 படகுகளில் மியன்மாரிலிருந்து வருகைத் தந்திருந்த நிலையில், சீரற்ற காலநிலையால் 2 படகுகள் பழுதடைந்ததையடுத்து, ஒரு படகில் தங்களின் பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மியன்மார் பிரஜைகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று பிற்பகல் இவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, இவர்களை விளக்கமறியலில் வைக்காமல், தடுப்பு முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவற்றை ஆராய்ந்த திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிபதி அப்துல்சலாம் சாஹிர், சட்டவிரோதமான இந்த பயணத்துடன் தொடர்புடைய 12 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து ஏனைய நபர்களை மிரிஹான அகதிகள் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கமாறும் பணிப்புரை விடுத்தார்.

எனினும், குறித்த முகாமில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினால், திருகோணமலை, கந்தளாய், ஜமாலியா மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: முல்லைத்தீவுமுள்ளிவாய்க்கால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் அமெரிக்காவில் நல்லடக்கம்

Next Post

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் `ராபின் உத்தப்பாவுக்கு` பிடியாணை!

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
Next Post
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் `ராபின் உத்தப்பாவுக்கு` பிடியாணை!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் `ராபின் உத்தப்பாவுக்கு` பிடியாணை!

பிலிப்பைன்ஸில் அரிசிக்காகப் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான முக்கியத் தகவல்!

தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது தாக்குதல்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.