• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
Bigg Boss 8: வீட்டை விட்டு வெளியேறினார் ஜாக்குலின்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/16
in இந்தியா, சினிமா, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக் பொஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுக்க முயன்ற ஜாக்குலின் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வராததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பொஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன.

தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகிய 6 பேர் உள்ளனர்.

வழக்கமாக பணப்பெட்டியை எடுப்பவர் பணத்தை எடுத்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார். ஆனால் பிக் பொஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் பணப்பெட்டியை எடுப்பவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டால் போட்டியில் தொடரலாம் என்றும் மாறாக குறித்த நேரத்துக்குள் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் மீண்டும் வரவில்லை என்றால் பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல் நாள் நடைபெற்ற பணப்பெட்டி போட்டியில் 30 மீற்றர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டு இருந்ததை 15 விநாடிகளில் முத்துக்குமரன் எடுத்தார்.

தொடர்ந்து ரூ. 2 லட்சத்துக்கான பணப்பெட்டியை ரயான், பவித்ரா ஆகியோர் எடுத்தனர். ரூ. 5 லட்சத்துக்கான பணப்பெட்டியை விஜே விஷால் எடுத்தார். செளந்தர்யா பணப்பெட்டியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, எடுக்க முடியாத்தால் மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டார்.

இந்நிலையில் இன்று  8 லட்சம் ரூபாய் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில், அதை எடுக்க 35 விநாடிகள் என நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜாக்குலின் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் பிக் பொஸ் வீட்டின் கதவுகள் மூடப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பொஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஜாக்குலின் வெற்றிப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ஜாக்குலின் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: செளந்தர்யாபவித்ரா ஜனனிபிக் பொஸ்முத்துக்குமரன்ரயான்வி.ஜே. விஷால்ஜாக்குலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனை கிரீடத்தை இழந்த ஆப்பிள்!

Next Post

இரவில் திடீரென விழித்து , துாங்காமல் இருப்பவரா நீங்கள்?

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

2026-04-27
Next Post
இரவில் திடீரென விழித்து , துாங்காமல் இருப்பவரா நீங்கள்?

இரவில் திடீரென விழித்து , துாங்காமல் இருப்பவரா நீங்கள்?

இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள் பிரதமருடன் சந்திப்பு!

மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

0
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

0
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.