• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/21
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது.  அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில்  6.0 ஆக பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து மக்கள்  அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால்  15 பேர்  காயமடைந்துள்ளனர் எனவும், எனினும்  உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related

Tags: Taiwanதாய்வான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீரற்ற வானிலை; 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

Next Post

லசித் மாலிங்கவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ புத்தகம்!

Related Posts

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐ கடந்தது!
இலங்கை

2026-08-03
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-03
காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

2026-08-02
யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

2026-08-02
மொராக்கோ புலம்பெயர்ந்தோர் சர்ச்சையால் உச்சக்கட்ட பதற்றம்: அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!
ஆபிாிக்கா

மொராக்கோ புலம்பெயர்ந்தோர் சர்ச்சையால் உச்சக்கட்ட பதற்றம்: அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!

2026-08-02
Next Post
லசித் மாலிங்கவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ புத்தகம்!

லசித் மாலிங்கவின் '𝐊𝐈𝐋𝐋𝐄𝐑' புத்தகம்!

இந்த திகதியில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக அதிஷ்டசாலிகள்

யாழில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐத் தாண்டியுள்ளத!

0
யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

0
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

0
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.