இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதன்போது இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்தியாவின் தேசியக் கொடியினை எற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.