• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
செர்பிய பிரதமர் பதவி விலகல்!

செர்பிய பிரதமர் பதவி விலகல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/29
in உலகம், ஐரோப்பா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

செர்பிய பிரதமர் மிலோஸ் வுசெவிக் (Milos Vucevic) செவ்வாயன்று (28)தனது பதவியை இராஜினாமா செய்தார்.

2024 நவம்பரில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட பல மாதங்களான வெகுஜன போராட்டங்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

செர்பியாவின் வடக்கு நகரமான நோவி சாடில் உள்ள ரயில் நிலையத்தில் 15 பேரின் உயிரை பறித்த பயங்கர பேரழிவை அடுத்து பால்கன் நாடு வழக்கமான போராட்டங்களால் அதிர்ந்தது.

இந்த விபத்து செர்பியா முழுவதும் ஊழல் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் மேற்பார்வையின்மை காரணமாக நீண்டகால கோபத்தைத் தூண்டியது.

மாணவர்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தி, தினசரி போக்குவரத்தை நிறுத்தி, பல மாதங்களாக பல்கலைக்கழகங்களை முற்றுகையிட்டனர்.

கடந்த வெள்ளியன்று, பல செர்பியர்கள் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பின் பிரதிபலிப்பாக பிரதமர் மிலோஸ் வுசெவிக்கின் பதவி விலகல் வந்துள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை தாமதமாக ஒரு தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா அல்லது புதிய அரசாங்கத்தை அமைப்பதா என்பது குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் முடிவு எடுப்பதாகக் கூறினார்.

நோவி சாட் சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கோரன் வெசிக் உள்ளிட்டோர் அடங்குவர்.

Related

Tags: Milos VucevicSerbiaசெர்பியாமிலோஸ் வுசெவிக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

Next Post

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு! சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

Related Posts

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!
உலகம்

2026-03-16
ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!
ஈரான்

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-03-16
Next Post
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு!  சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு! சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

ரூபாவின் பெறுமதி உயர்வு!

ரூபாவின் பெறுமதி உயர்வு!

பல கோடிக்கு விலைபோன ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.