• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச ரீதியாக 2020 ஆம் ஆண்டில் 19.3 மில்லியனாக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 15 வருடங்களில் 30 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் புற்றுநோய் தொடர்பான தேசிய தரவுகளுக்கு அமைய, நாட்டில் பதிவாகும் மரணங்களுக்கு நான்காவது பிரதான காரணியாகப் புற்றுநோய் விளங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் மாத்திரம் 37,753 புற்றுநோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாகத் தேசிய புற்று நோய் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில், அதிகளவானோர் பெண்கள் எனவும் அந்த எண்ணிக்கை 20,171 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CancerSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்!

Next Post

செர்பிய பிரதமர் பதவி விலகல்!

Related Posts

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

2026-08-13
கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!
இலங்கை

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

2026-08-13
இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !
இலங்கை

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

2026-08-13
“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!
இலங்கை

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

2026-08-13
Next Post
செர்பிய பிரதமர் பதவி விலகல்!

செர்பிய பிரதமர் பதவி விலகல்!

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு!  சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு! சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

ரூபாவின் பெறுமதி உயர்வு!

ரூபாவின் பெறுமதி உயர்வு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.