• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க ஜனாதிபதியாக இன்று மீண்டும் பதவியேற்கும் ட்ரம்ப்!

இந்திய மாணவர்களைக் குறிவைக்கும் ட்ரம்ப்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/30
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்ட அந்நாட்டு அரசு  அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றார்.

இதன் முதற்கட்டமாக கொலம்பியாவைச் சேர்ந்த பலரை இராணுவ விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டில்  அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் பக்கம் ட்ரம்பின் பார்வை திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அமெரிக்காவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்கள் படித்து முடித்த பின்னரும் அங்கு தங்கி இருப்பதாகவும், குறிப்பாக விசாவின் கால எல்லை முடிந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும், சிலர் கல்வி கற்பதற்காக வந்துவிட்டு பணிபுரிந்து வருவதாகவும்  தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில்  அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும்  முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக்  கூறப்படுகின்றது.

Related

Tags: AmericaDonald TrumpUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு கட்சியின் கொடி போர்க்கப்பட்டு அஞ்சலி!

Next Post

2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு?

Related Posts

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!
இங்கிலாந்து

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!
ஈரான்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்
உலகம்

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
Next Post
2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு?

2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு?

சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார் நடிகை வினோதினி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

0
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.