• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்புச்  செயலாளர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதனை தவிர்க்கும் வகையில் இம்முறைய சுதந்திர தின அணிவகுப்புக்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 40 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச்  செயலாளர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகள் மற்றும் ஒத்திகை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  இம்முறை விமான சாகசங்களுக்காக 3 விமானங்கள் மாத்திரமே பயன்படுத்தவுள்ளோம். கடந்த காலங்களில் 19 விமானக்ள பயன்படுத்தப்பட்டிருந்தன. தேசியக்கொடியை ஏந்திச் செல்வதற்காக 3 விமானங்களும் 3 ஹெலிகொப்டர்கள் மாத்திரமே இம்முறை நாம் பயன்படுத்தவுள்ளோம்.

இராணுவ அணிவகுப்புக்களை பொருத்தவரை 1873 பேர் பங்கேற்கவுள்ளனர். கடந்த ஆண்டை விட 1500 பேர்
இராணுவ அணிவகுப்பில் இருந்து குறைக்கப்பட்டுள்ளனர் இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு
முப்படைகளின் கவச வாகனங்கள் நாம் பயன்படுத்தவில்லை.

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் 25 துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்” இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaசம்பத் துய்யகொந்தபாதுகாப்புச்  செயலாளர் சம்பத் துய்யகொந்தபாதுகாப்புச் செயலாளர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியா-உடப்புஸ்ஸல்லாவ வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்!

Next Post

மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்! – அமைச்சர் சந்திரசேகர்

Related Posts

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்
இலங்கை

2026-03-13
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!
இலங்கை

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

2026-03-13
Next Post
மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்! – அமைச்சர் சந்திரசேகர்

மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்! - அமைச்சர் சந்திரசேகர்

காலி மைதான நுழைவு வாயிலில் ஷேன் வோர்ன் – முரளிக்கான கெளரவம்!

காலி மைதான நுழைவு வாயிலில் ஷேன் வோர்ன் - முரளிக்கான கெளரவம்!

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

0
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

0
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

0
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

0
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

0
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

2026-03-13
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-03-13
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13

Recent News

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

2026-03-13
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.