இந்துக்களின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் , கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் எதிரான துடுப்பாட்ட போட்டிகள் இன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து , துடுப்பெடுத்தாடி வருகிறது.
இதேவேளை இன்றைய தினமும் நாளைய தினம் சனிக்கிழமையும் இப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.