• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/15
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அடுத்த மாதம் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) கார் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 12 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கார் பந்தய கூட்டமைப்பு (FIA) அறிவித்துள்ளது.

“எமது சமூகம் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்போம்” என கார் பந்தய கூட்டமைப்பு தலைவர் முகமது பின் சுலாயம் தெரிவித்துள்ளார்.

இந்த ரத்து நடவடிக்கையினால், மார்ச் 29-ஆம் திகதி ஜப்பானில் நடைபெறும் மூன்றாவது சுற்றுக்கும், மே 3-ஆம் திகதி மியாமியில் (Miami) நடைபெறும் போட்டிக்கும் இடையே ஐந்து வார கால இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த 24 போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்த முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான F1 பந்தயங்கள் மட்டுமல்லாது, அதே காலப்பகுதியில் நடைபெறவிருந்த FIA பார்முலா 2, பார்முலா 3 மற்றும் F1 அகாடமி போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கத்தாரில் நவம்பர் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த மற்றும் அபுதாபியில் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியம் விரைவில் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் திரும்ப வேண்டும் என கார் பந்தய கூட்டமைப்பு தலைவர் தனது அறிக்கையில் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

Related

Tags: car rasesports
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!

Next Post

யாழ் சுன்னாகத்தில் வாள் உள்ளிட்ட பொத்திப்பொருட்களுடன் மூவர் கைது!

Related Posts

2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

2026-09-11
பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!
உதைப்பந்தாட்டம்

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

2026-09-10
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!
உதைப்பந்தாட்டம்

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!

2026-09-09
மகளிர் ஆசியக் கிண்ணம்; 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நஷ்ரா சந்து!
ஆசிரியர் தெரிவு

மகளிர் ஆசியக் கிண்ணம்; 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நஷ்ரா சந்து!

2026-09-08
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!
கிரிக்கெட்

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

2026-09-04
39 பந்துகளில் சதம்; CPL வரலாற்றில் ஷானக்க புதிய சாதனை!
ஆசிரியர் தெரிவு

39 பந்துகளில் சதம்; CPL வரலாற்றில் ஷானக்க புதிய சாதனை!

2026-09-04
Next Post
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழ் சுன்னாகத்தில் வாள் உள்ளிட்ட பொத்திப்பொருட்களுடன் மூவர் கைது!

தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய சொகுசு கார் மற்றும் 4 கோடி ரூபாய் வீடு முடக்கம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

0
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

0
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.