• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

“எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று  (08) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் கல்வித் துறையிலும்  காணப்படும்  பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக  குறித்த சேவைகளில் காணப்படும்  பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்தல்,நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவேனா அமைப்பில் உள்ள சிக்கல் நிலைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் அரை அரச பாடசாலைகளில் கட்டணம் வசூலிப்பது, வகுப்பு அளவுகளை 35 மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது, வகுப்பு அளவுகளை மட்டுப்படுத்துவது மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைக்கான வெட்டுப்புள்ளி பரீட்சைகளை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து  பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது, வெற்றிடங்கள் இல்லை எனில் மாணவர்களை சேர்க்காமல் இருத்தல், கல்வி அமைச்சு இதற்காக சிபாரிசு கடிதங்களை வழங்காது இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர்,எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Harini Amarasurirya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்

Next Post

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்கள் விரக்தியில் உள்ளனர்! -திலித் ஜயவீர

Related Posts

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,
இலங்கை

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!
இலங்கை

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!
இலங்கை

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26
இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!
இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

2026-04-26
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

2026-04-26
Next Post
இலங்கையின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்!

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்கள் விரக்தியில் உள்ளனர்! -திலித் ஜயவீர

மீண்டும் அதிகரிக்கும் குடிநீர் கட்டணம்!

நீர்க் கட்டணத் திருத்தம் தொடர்பில் வௌியான அதிரடி அறிவிப்பு!

ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!

ரஷ்ய ஜனாதிபதியை 'முட்டாள்' என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

0
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

0
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

0
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

0
இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

0
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26
இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

2026-04-26

Recent News

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.