• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/10
in உலகம், ஐரோப்பா, தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால்,  ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  நாடுகளின் அரசியல் விவகாரங்களில்  எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச  தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக்  கூறப்படுகிறது.

குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸை முட்டாள் என்றும், ஜனாதிபதி  வால்டர் ஸ்டெய்ன்மியரை சர்வாதிகாரி என்றும் மஸ்க் சாடியிருந்தார்.

அதேபோல், ஜேர்மனியின் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி.இ கட்சிக்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இவரை ஐரோப்பிய அரசியலில் தலையிடுவதாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் பிரித்தானியாவிலும்,  அந்நாட்டு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கைகள் மற்றும் பிரக்சிட் தொடர்பாகவும் மஸ்க் விமர்சனம் செய்தார். இதுபோன்ற விமர்சனங்கள், இந்த நாடுகளின் மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, டெஸ்லா கார்களை மக்கள் புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சார வாகன சந்தையில், சீன நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மானியம் குறைப்பு ஆகியவையும் இந்நாடுகளில் டெஸ்லா கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.

இதனால், டெஸ்லா கார்களுக்கு பதிலாக, போக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ.இ ஜாகுவார் மற்றும் மினி மின்சார கார்களை வாங்குவதில் ஐரோப்பிய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகக்  கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Elon MuskTesla
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

Next Post

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து!

Related Posts

ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தா? செக் குடியரசின் புதிய நிதி சீர்திருத்தத் திட்டம்
உலகம்

2026-04-23
Virginia மாநிலத்தில் தேர்தல் தொகுதி மறுவரையறை: வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்
அமொிக்கா

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
தமிழகம்

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

2026-04-23
மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!
இந்தியா

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!
ஆசிரியர் தெரிவு

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

2026-04-23
Next Post
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்  விபத்து!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து!

சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி!

ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல  சந்தேக நபர்களுக்கு பிடியாணை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

0
ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தா? செக் குடியரசின் புதிய நிதி சீர்திருத்தத் திட்டம்

ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தா? செக் குடியரசின் புதிய நிதி சீர்திருத்தத் திட்டம்

0
“நேரத்தை நீட்டியுங்கள்” – தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நடிகர் விஜய்

ரிலாவல சந்தியில் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.