• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
காற்றோடு கலந்து வரும் நினைவுகளின் மீட்டல்- வானொலி தினம்

Kavipriya S by Kavipriya S
2025/02/13
in ஆசிரியர் தெரிவு, சிறப்புக் கட்டுரைகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த காலத்தில் நின்று நிதானமாக எதையும் பார்த்து , இரசிக்க முடியாமல் ஓடி கொண்டிருக்கின்றோம்.

நாம் ஓடும் வேகத்திற்கு நம்மோடு இணைந்து ஓட கூடியது என்றால் ஒன்று கடிகாரம் , இன்னொன்று வானொலி. ஏன் என்ற சந்தேகம் எழுந்தால் சற்று சிந்தித்து பாருங்கள்

ஓடும் வேகத்தில் எம்மால் பார்க்க முடியாததை கூட எம் செவிகள் கேட்டு மூளையில் பதிய வைத்து விடும் .. இந்த விடயத்தை யாரோ சொன்னார்களே.. , இந்த பாடலை எங்கோ கேட்டேனே ,.. கடிகாரம் பார்க்க நேரமில்லை என்றாலும் வனொலி நமக்கு இதை ஞாபகப்படுத்தும்..

இன்று உலக வானொலி தினம். நம்மோடு அருகிலேயே இருந்து பேசிக்ககொண்டு , உணர்வுகளை பகிர்ந்து கொண்டு , மனதுக்கு இதமான பாடல்களை தந்து கொண்டும் பல நினைவுகளை மீட்டு , உடனுக்குடன் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டும் இருக்கும் ஒரு நட்பு ஊடகம் என்றால் அது வானொலி தான்.

1890 ஆம் ஆண்டு மார்க்கோணியால் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி ஆரம்பத்தில் வணிக நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டாலும் , பின்னர் பொழுதுபோக்கிற்கான இலத்திரனியல் ஊடகமாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2011 இல், யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள் பெப்ரவரி 13ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. இது 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஒரு சர்வதேச நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை” எனப்படுபவார். கம்பியற்ற தகவல் தொடர்பு முறை’ மற்றும் ‘மார்க்கோனி விதி’ ஆகியவற்றை உருவாக்கியவர். இவர் அன்று வானொலியை கண்டுபிடித்ததால் தான் இன்று வானொலிக்கென ஒரு தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று கையடக்கதொலைபேசியில் தொலைபேசி நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலியாக காணப்படுவதோடு , ஒவ்வொரு வானொலி நிறுவனத்துக்கென செயலிகளை கூட கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர்களில் தரவிறக்கம் செய்யும் அளவிற்கு பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் , எத்தனை பாடல்களை நினைத்தவுடன் கேட்டாலும் , வானொலியில் ஒரு பாடலை கேட்கும் போது கிடைக்கும் இன்பத்திற்கு இணையாக முடியாது .

உலக வானொலி தினத்தில் , ஆதவன் வானொலி , தமிழ் எப்.எம்மோடு இணைந்து ஆதவன் தொலைக்காட்சியும் வாழ்த்துக்களை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறது.

Related

Tags: வானொலி தினம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காதலர் தினத்துக்கு முன் பொலிஸாரின் எச்சரிக்கை!

Next Post

சட்டமா அதிபரை பாதுகாக்கும் முயற்சியில் சட்ட அதிகாரிகள்!

Related Posts

ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு திட்டத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கல்!
அமொிக்கா

ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு திட்டத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கல்!

2026-01-22
ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

நாளை முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-22
கிரீன்லாந்து மீதான ட்ரம்பின் மோகத்தால் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
ஆசிரியர் தெரிவு

கிரீன்லாந்து மீதான ட்ரம்பின் மோகத்தால் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

2026-01-21
பங்களாதேஷின் நிலைப்பாட்டை ஆதரித்து ஐசிசிக்கு பிசிபி கடிதம்!
ஆசிரியர் தெரிவு

பங்களாதேஷின் நிலைப்பாட்டை ஆதரித்து ஐசிசிக்கு பிசிபி கடிதம்!

2026-01-21
வறண்ட வானிலையில் ஜனவரி 23 முதல் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

வறண்ட வானிலையில் ஜனவரி 23 முதல் மாற்றம்!

2026-01-21
Next Post
சட்டமா அதிபரை பாதுகாக்கும் முயற்சியில் சட்ட அதிகாரிகள்!

சட்டமா அதிபரை பாதுகாக்கும் முயற்சியில் சட்ட அதிகாரிகள்!

தையிட்டி விகாரை விவகாரம்: பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.