• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிகூடிய அதிகார பரவலாக்கலும் போதியளவு நிதி ஒதுக்கீடும் எமக்கு வேண்டும்!

அதிகூடிய அதிகார பரவலாக்கலும் போதியளவு நிதி ஒதுக்கீடும் எமக்கு வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/13
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும் ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு முக்கியமான காரணங்களாக காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். இ. சிறிநாத் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு- வாழைச் சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒழுங்கமைப்புக் குழுக்  கூடத்தில்
கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மாகாண சபைகள் அதி கூடிய அதிகாரங்களுடன் போதியளவு நிதி வளத்துடன் இயங்குமேயானால் மாகாண சபைகளுக்கு உள்ளே காணப்படுகின்ற சகல நிறுவனங்களும் ஆளணி பற்றாக்குறையற்ற நிர்வாக திறன் உள்ள மக்கள் சேவையுள்ள அலுவலகங்களாக இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்  மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் மேலதிக ஆளனிகளும், மேலதிக பண வளமும் வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியினால் மேற்கொள்ளப் படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாண சபையில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான வளங்கள் பகிர்ந்தளிக்கப்படாமையே உரியகாரணமாகும் எனவும் தெரிவித்த அவர்  இவ்வாறான  குறைகளைக் களைந்து கிழக்கு மாகாணம் வினைத்திறன் உள்ள சேவையை வழங்ககூடிய ஓர் அரசநிர்வாக கட்டமைப்புக்கு உட்படுத்த வேண்டுமானால். அதி கூடிய அதிகார பரவலாக்கலும் போதியளவு நிதி ஒதுக்கீடும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து எமக்கு கிடைக்கப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related

Tags: மட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்

Next Post

வாசனை திரவிய உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

Related Posts

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!
இலங்கை

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

2026-01-28
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்
யாழ்ப்பாணம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

2026-01-28
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!
accident

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

2026-01-28
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!
இலங்கை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

2026-01-28
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!
BREAKING

சமன் ஏகநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2026-01-28
வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம்
யாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம்

2026-01-28
Next Post
பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த மாணவர்கள்..!

வாசனை திரவிய உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

வரவு செலவுத் திட்டம் தொடர்பில்  கலந்துரையாடல்!

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

தென் சூடான்  ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்!

தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

0
புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

0
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

0
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

0
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.