ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இதேவேளை ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.