• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஊழல் மோசடிகள் செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பியங்கர ஜயரத்ன, அமைச்சராக இருந்த காலத்தில் சிலாபத்தில் உள்ள தனது வங்கிக் கணக்கில் 4,94,000 ரூபா பணத்தை வைப்பிலிடுமாறு அதிகாரிகளை வற்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிலாபம் தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு 494,000 ரூபாயை மாற்றியமைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வருடம் ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மொத்தம் 3 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

3,000 வெசாக் வாழ்த்து அட்டைகள் அச்சிடப்பட்டமையால் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு ஏற்பட்ட 128,520 ரூபா நஷ்டம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் தவறாக வழிநடத்தப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு 360,000 ரூபா பணம் செலுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related

Tags: Piyankara Jayaratneபியங்கர ஜயரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு பாதயாத்திரை!

Next Post

மியான்மார் நாட்டில் அடிமையாக சிக்கியுள்ள இந்தியர்கள்!

Related Posts

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!
இங்கிலாந்து

2026-06-18
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

சுகீஸ்வர பண்டார கைது!
இலங்கை

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!
இங்கிலாந்து

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18
Next Post
டென்மார்க்கில் வேலை வாய்ப்பு மோசடி  தொடர்பில் அறிவிப்பு!

மியான்மார் நாட்டில் அடிமையாக சிக்கியுள்ள இந்தியர்கள்!

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் பங்கேற்புடன்  விசேட நிகழ்வு!

அமெரிக்க உளவுத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய அமெரிக்க பிரஜை கைது

சிறையில் உள்ள கணவருக்கு ஜஸ் போதைப் பொருளைக் கொடுக்க முயன்ற மனைவி கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

0
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

0
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

0
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

0
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18

Recent News

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.