• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பவபருவகால சீட்டை வைத்திருப்போரை பஸ்களில் ஏற்றிச் செல்ல மறுத்தால் கடும் நடவடிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மாதாந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கியுள்ளது.

யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்கள் அனைவரையும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல மறுக்கும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் பருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்கள், 1958 என்ற எண்ணை அழைத்து SLTB தகவல் மையத்திற்கு தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: Season ticketSLTBபவபருவகால சீட்டுபஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் தயாரிப்பு, பணிகள் நடவடிக்கை ஜனவரியில் வளர்ச்சி!

Next Post

இன்று முதல் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் 24/7 சேவை!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

2026-04-26
யாழ் பண்ணை பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீர்செய்யுமாறு ரஜீவன்  mp  கோரிக்கை!

வாகனங்கள், மருந்துப் பொருட்கள் மீது ட்ரம்பின் 25% வரி!

அவுஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டுவில் 8 பேர் கைது

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

0
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

0
இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

0
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

0
மட்டுவில் 8 பேர் கைது

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26
இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

2026-04-26
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

2026-04-26
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

2026-04-26

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26
இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

2026-04-26
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

2026-04-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.