இந்துக்களின் முக்கியத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கொழும்பு புளுமென்டல் வீதியில் அமைந்துள்ள காளியம்மாள் ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளது
அதன்படி அறநெறி தற்போது அந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் அறநெறி பாடசாலை அதிபர் k.மாலினி ,லக்ஷ்மி (பொறுப்பாசிரியர் ) தலைமையல் இன்று சிவராத்திரி கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
எனவே அறநெறி மாணவர்களையும் பெற்றோர் அனைவரும் கலந்து கொண்டு காளியம்மாள் அருள் பெற வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது